நிதிநிலை அறிவிப்புகளை 6 மாதத்திற்குள் செயல்படுத்திட வேண்டும்! துறைச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…
சென்னை: நிதிநிலை அறிவிப்புகளை 6 மாதத்திற்குள் செயல்படுத்திட வேண்டும் என துறைச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட…