Month: September 2021

வீடு தேடிச்சென்று பாடம்: தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் புதிய பணி…

சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு வீடு தேடிச்சென்று பாடம் நடத்தும் புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக மழலையர், தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர்கள்,…

தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை, சிசு பராமரிப்பு மையம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: தருமபுரியில் இன்று ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி அரசு மருத்துவமனையில் பேறுகால அவசர சிகிச்சை மையம், சிசு பராமரிப்பு மையத்தை இன்று திறந்து…

மத்திய அரசு நிதி குஜராத் மாநில நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டிருப்பதாக தணிக்கைத் துறை அறிக்கை

2019 – 20 நிதியாண்டில் குஜராத் மாநில நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு 11659 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2015-16 ம்…

சென்னையில் இன்று காலைமுதல் பரவலாக மழை…

சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதலே பரவலாக…

30/09/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 23,529 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 23,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு 20ஆயிரத்துக்கு கீழே குறைந்த…

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு வர மறுத்த முன்னாள் அதிமுக அமைச்சர்.

சென்னை ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு வர இயலாது என அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்டச்…

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான முருகானந்தத்திற்கு ரூ. 16 கோடி சொத்து! லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்….

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான ஊரக வளர்ச்சித்துறை செயலாளரின் உதவியாளர் முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய சோதனையில், அவருக்கு ரூ.16 கோடி சொத்து…

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை! ‘எய்ம்ஸ்’ இயக்குனர் தகவல்..

டெல்லி: இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என ‘எய்ம்ஸ்’ இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு…

நேற்று இந்தியாவில் 15.06 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,06,,254 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,137 அதிகரித்து மொத்தம் 3,37,38,188 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

நாளை முதல் தமிழகத்தில் ஏ சி பேருந்துகள் இயக்கம்

சென்னை நாளை முதல் தமிழகத்தில் குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.…