Month: September 2021

பிரதமர் மோடியின் சொத்துக் கணக்கு வெளியீடு

டில்லி பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு ரூ.3.07 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பலருக்கும் சமீப காலமாகப் பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள் குறித்துப் பல…

பஞ்சாபில் அமைச்சரவை விரிவாக்கம் : 15 பேர் பதவி ஏற்பு

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 15 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர். அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அவருக்குப்…

தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நாளை லக்னோ பயணமாகிறார் பிரியங்கா காந்தி

புதுடெல்லி: தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்யக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை லக்னோ பயணமாகிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா நாளை மாலை முதல்…

குலாப் புயல்: கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று கரையைக் கடக்க உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில்…

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி

சேலம்: ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்குத் தமிழகம் மட்டும் அல்லாமல்,…

நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி…

மெகா தடுப்பூசி 7 மணிநேரத்தில் 13.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 7 மணிநேரத்தில் இதுவரை 13.12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று…

பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகேயுள்ள தேவபுரீஸ்வரர்…

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், லட்சக்கணக்கான குடிமக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து மற்றும் பொருளாதார மந்தநிலை…