கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்கிறேன்; உறுதி செய்த நடிகை மைனா நந்தினி….!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘விக்ரம்’ .இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது…