Month: September 2021

04/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42. 618 பேருக்கு கொரோனா  உறுதி, 36385  பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42. 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து 36385 பேர் குணமடைந்துள்ளனர்.…

இரு செய்திகள் சொல்லும் கதை! தடுப்பூசி தயாரிக்கும் மையத்துக்கு அனுமதி வழங்குவதில் மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை….

சென்னை: தடுப்பூசி தயாரிக்கும் மையத்துக்கு அனுமதி வழங்குவதில் மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி உள்ளது. இரு செய்திகள் சொல்லும் கதை! தமிழகத்தில் கரடியாய் கத்தினாலும்…

பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து! சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை…

6 மாதம் அவகாசம் கேட்டு மனு! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மக்களை குழப்பும் திமுக அரசு…

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. திமுக அரசும், ஆளுநர் உரையில் தேர்தல் விரைவில்…

டோக்கியோ பாராலிம்பிக்2020: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி என மேலும் 2 பதக்கங்கள்

டோக்கியோ: ஜப்பானில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி என மேலும் 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இன்று அறநிலையத்துறை, சுற்றுலா, தொழிலாளர் நலத்துறை,கலை  மற்றும் பண்பாட்டுத் துறை மானிய கோரிக்கை விவாதம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அறநிலையத்துறை, சுற்றுலா, தொழிலாளர் நலத்துறை,கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…

சென்னை உள்பட நாடு முழுவதும் உள்ள உயர்நீதி மன்றங்களுக்கு 68 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் பரிந்துரை

டெல்லி: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 68 புதிய நீதிபதிகள் நியமனம் செய்ய, நீதிபதிகளின் பட்டியலை கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை…

கேரளாவில் கொரோனா அதிகரிப்பு: 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

டெல்லி: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு வருவதால், , 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கொரோனா 2-வது அலையின் பாதிப்பு கட்டுக்குள்…

9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது. தமிழ்நாட்டில்…

முன்னாள் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்திய லஞ்ச ஒழிப்புதுறை சோதனையைத் தொடர்ந்து, அவரது வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை…