போதை மருந்து விவகாரம் : தெலுங்கு நடிகர் நந்துவிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை…!
போதை மருந்து விவகாரத்தில் தெலுங்கு நடிகர் நந்துவிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், போதை மருந்து விற்பனை செய்யும் கெல்வின் வீட்டிலும் 4 மணி நேரம்…