அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 25% அதிகரித்து கொள்ளலாம்! சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல்
சென்னை: தமிழ்நாட்டில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை 25% அதிகரித்து கொள்ளலாம் என சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழக சட்டமன்ற…