மாநில அரசுகள் மத்தியஅரசுக்கு எழுதும் கடிதங்களுக்கு அதே மொழியில் பதில் அளிக்கப்படவேண்டும்! உயர்நீதிமன்றம்
சென்னை: மாநில அரசுகள் மத்தியஅரசுக்கு எழுதும் கடிதங்களுக்கு அதே மொழியில் பதில் அளிக்கப்படவேண்டும் என்று மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்…