Month: August 2021

சென்னை பூக்கடை அருகே பிரபல நகைக்கடையில் பயங்கர தீ… – வீடியோ

சென்னை: பாரிமுனை அருகே பூக்கடை பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையான பாத்திமா ஜுவல்லர்ஸ நகைக்கடை அமைந்துள்ள கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில்…

கொரோனா 3வது அலை அக்டோபரில் தீவிரமாகும்! தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை

டெல்லி: கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது, அது அக்டோபரில் தீவிரமாகும் என தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு…

மதுரைஆதீன மடத்தின் 293வது மகா குரு சன்னிதானமாக பதவி ஏற்றார் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்…

மதுரை: மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. மதுரை ஆதீன மடத்தின் 293வது மகா குரு சன்னிதானமாக ஹரிஹர தேசிக…

பாலியல் தொல்லை: சிறப்பு டிஜிபி மீதான வழக்கு செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது உள்பட சிலர் மீது தொடரப்பட்ட வழக்கை, விழுப்புரம் நடுவர் நீதிமன்றம் செப்டம்பர் 2-ம்…

பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் அனைவரின் இதயங்களையும் கவர்ந்தவர்! ஓபிஎஸ் புகழாரம்…

சென்னை: பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் அனைவரின் இதயங்களையும் கவர்ந்தவர் என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றுமுதல் மானியக்…

கொடநாடு விவகாரத்தில் ராஜேஸ்குமார் நாவலை விட அதிக மர்மங்கள்…! காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை

சென்னை: கொடநாடு விவகாரத்தில் ராஜேஸ்குமார் நாவலை விட அதிக மர்மங்கள் நிறைந்துள்ளதால், சட்டப்பேரவையில் விவாதிக்க அதிமுக பயப்படுகிறது என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தெரிவித்து உள்ளார். கோடநாடு…

வாழ்நாள் முழுவதும் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன்! சட்டப்பேரவையில் துரைமுருகன் உருக்கம்…

சென்னை: வாழ்நாள் முழுவதும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன் என சட்டப்பேரவையில் துரைமுருகன் உருக்கமாக பேசினார். சட்டப்பேரவையில் இன்றுமுதல் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் தொடங்கி உள்ளன. மானிய…

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியானது…

சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கொரோனா தொற்று…

பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன்: சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் புகழாரம்…

சென்னை: பேரவையின் பொன்விழா நாயகன் துரைமுருகன் என தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர்…

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் மார்க் கட்டாயமில்லை! உயர்கல்வித்துறை

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் மார்க் கட்டாயமில்லை என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கு வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயம் இல்லை…