Month: August 2021

செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘தலைவி’….!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில்…

பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்றை இனிமேல் இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்! தமிழகஅரசு

சென்னை: பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்றை இனிமேல் இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக பத்திரப்புதிவுதுறை இணையதளம் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும்,…

மெட்ராஸின் தெலுங்குப் பதிப்பு ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

கார்த்தி நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். கார்த்தி, கலையரசன், கேதரின் தெரேசா உள்ளிட்டவர்களின் நடிப்பில் மெட்ராஸ் நல்லதொரு…

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல்! சட்டசபையில் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தெருக்குரல் அறிவு மீண்டும் மறைக்கடிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்….!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. ‘நீயே ஒளி’ என்ற பாடலை…

ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை…..!

சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபல வி.ஜே.ஆனந்த கண்ணன் 2008-ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கட் பிரபுவின் ‘சரோஜா’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். புற்றுநோயுடன்…

புகழேந்தி வழக்கு: எடப்பாடி, ஓ.பி.எஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி நேரில் ஆஜராக உத்தரவு…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த வழக்கில், எடப்பாடி, ஓ.பி.எஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராக…

கார்த்திகேயா-லோஹிதா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம்…!

சூப்பர் ஹிட் தெலுங்கு படமான RX100 மூலம் புகழ் பெற்ற கார்த்திகேயா கும்மகொண்டா, வலிமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவரும், லோஹிதா ரெட்டி என்பவரும் காதலித்து…

விக்ரம்- விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிறது ‘தேவர் மகன் 2 ‘….!

1992 இல் கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான படம், தேவர் மகன்.தமிழக கிராமத்து வாழ்வியலைச் சொன்ன இந்தப் படம், ஹாலிவுட் காட்ஃபாதர் படத்தின் கதையை தழுவியது…

வங்கக்கடலில் பூகம்பம்: சென்னையின் சில பகுதிகளில் இன்று மதியம் லேசான நில நடுக்கம்

சென்னை: சென்னையின் வடக்கே வங்காள விரிகுடாவில் பூகம்பம் எற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையின் சில பகுதிகளில் இன்று மதியம் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நில அதிர்வுக்கான…