Month: August 2021

தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின் – முழு வீடியோ

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த…

26/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர், இவர்களில் 31,445 பேர் கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரளாவில் மட்டும் நேற்று 31,445 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம் என்றும், இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா நாளை கொடியேற்றம்! அரசின் தடையால் பக்கதர்கள் ஏமாற்றம்…

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் ஆவணித்திருவிழா தொடங்குகிறது. ஆனால், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை யாக தமிழகஅரசு வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூட பக்தர்களுக்கு…

தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு! எதிர்க்கட்சி தலைவர் வரவேற்பு..

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த, தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவை அதிமுக முழுமனதுடன் வரவேற்கிறது என எதிர்க்கட்சித் தலைவர்…

தொழிற்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு! மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை: தொழிற்படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு செய்யும் வகையிலான சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ந்தேதி…

அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதனுக்கு வயிற்றுவலி… அப்போலோவில் அனுமதி…

சென்னை: அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதனுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால், சென்னையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஅதிமுக முன்னாள்…

திமுக எம்.பி. கவுதம் சிகாமணிக்கு திடீர் நெஞ்சுவலி…

சென்னை: விழுப்புரம் திமுக எம்.பி.யும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் மகனுமான கவுதம சிகாமணி நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதன்முறையாக தமிழில் உரை… கவர்னர் தமிழிசை அசத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் முதல்கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதன்முதலாக தமிழில் உரையாற்றி வருகிறார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியானது… இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.74 லட்சம் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது. இதை இணையதளத்தை லாகின் செய்து மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்., தமிழகத்தில் இயங்கும் பொறியியல்…