நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டது! டெல்லி பேரணியில் ராகுல்காந்தி ஆவேசம்..
டெல்லி: மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி போராட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை,…