Month: August 2021

வசூல் ஆகாத ரூ.28,000 கோடி வரியை வசூலிக்க ‘சமாதான் திட்டம்’:  பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வசூல் ஆகாத ரூ.28,000 கோடி வரியை வசூலிக்க ‘சமாதான் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்! பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்…

சென்னை: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் இயக்கும் சாத்தியக்கூறு தொடர்பாக அறிக்கைகள் தயார் செய்யப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான…

கொரோனாவால் இழந்த பொருளாதாரம் மீண்டபிறகே நிதிச்சீரமைப்பு! நிதியமைச்சர் தகவல்…

சென்னை: கொரோனாவால் இழந்த பொருளாதாரம் மீண்டபிறகே நிதிச்சீரமைப்பு செய்ய முடியும் என்று கூறிய நிதியமைச்சர், கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகள் காரணமாக நிதிச்சீரமைப்பு செய்வதற்கான காலம் இன்னும்…

தமிழக பட்ஜெட்2020-21: துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு – முழு விவரம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

மசூதி, தேவாலயங்களை புதுப்பிக்க ரூ. 6 கோடி, அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.626 கோடி நிலங்கள் மீட்பு! நிதியமைச்சர் தகவல்…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூபாய் 626 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை பட்ஜெட்டில் நிதியமைச்சர்…

நிலங்களுக்கான வில்லங்கச் சான்றிதலை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்க நடவடிக்கை! பட்ஜெட்டில் தகவல்…

சென்னை: நிலங்களுக்கான வில்லங்கச் சான்றிதலை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதமில்லா முறையில் இன்று…

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு நாளை முதல் அமல்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ.3 குறைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார். அதையடுத்து, இந்த விலை குறைப்பு நாளைமுதல் அமலுக்கு வருவதாக…

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடிந்ததும், கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடிந்ததும், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன்…

தகுதியான குடும்பங்களை கண்டறிந்து ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்! நிதியமைச்சர் தகவல்

சென்னை: தகுதியான குடும்பங்களை கண்டறிந்து ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக அரசின்…

கல்வியறிவை மேம்படுத்த ரூ.66 கோடியில் ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’! பட்ஜெட்டில் நிதியமைச்சர் தகவல்..

சென்னை: அடிப்படை கல்வியறிவை உறுதிசெய்யவும், கல்வியறிவை மேம்படுத்தும் வகையில் ரூ.66 கோடியில் ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’ தொடங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்து உள்ளார். jமிழக…