Month: July 2021

சசிகுமாருக்கு வில்லனாகும் ஜே.டி.சக்ரவர்த்தி….!

தனது புதிய திரைப்படத்தை பூஜையோடு தொடங்கியிருக்கிறார் நடிகர் சசிக்குமார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிகர் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.…

இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளக் கூடாது! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: இயற்கையை அழித்து எந்த வளர்ச்சித்திட்டங்களையும் மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. பழைய மாமல்லபுரம் சாலை விரிவாக்கம் செய்வதற்காக,…

‘சூர்யா 40 ‘ அப்டேட்டை வெளியிட்ட ஒளிப்பதிவாளர் ரத்னவேலு….!

பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ப்ரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா…

மேலும் 90 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தது…

சென்னை: தமிழகத்திற்கு இன்று மேலும் 90 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில்,…

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் ராதிகா ஆப்தே ஒப்பந்தம்….!

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை இந்தியில் ரீமேக் செய்ய புஷ்கர் –…

ஒலிம்பிக் வீரர்களை பாராட்டிய கமல்…!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் நடிகர் கமல் ஹாசன் காணொளி மூலம் உரையாடினார். தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா…

மும்பை சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியது அதானி குழுமம்..

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமம் கைப்பற்றி உள்ளது. ஏற்கனவே நிர்வகித்து வந்த ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் நிர்வாக பொறுப்பை கைப்பற்றி…

சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றில் தவறி விழுந்த பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங் சடலமாக மீட்பு…!

பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் ஆற்றில் தவறி விழுந்த விபத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்மீத் சிங் சமீபத்தில் நண்பர்களுடன்…

அக்டோபர் 10ந்தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வை முடிக்க வேண்டும்! ஏஐசிடிஇ அறிவிப்பு…

சென்னை: அக்டோபர் 10ந்தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை வருகிற அக்டோபர் 10ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்…

மக்கள் கூடும் இடங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு! சென்னை மாநகராட்சி

சென்னை: கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்காத வகையில், மக்கள் கூடும் இடங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை…