Month: July 2021

மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை! டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி…

டெல்லி: மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழுவினருடன் சந்தித்து பேசிய பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

மேகதாது விவகாரம்: மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்குடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்திப்பு…

டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்குடன் தமிழக அனைத்துக்கட்சி குழு சந்தித்து, மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியது.…

தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியுடனான காணொளி காட்சி கலந்துரையாடலின்போது, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மிழ்நாட்டுக்கு சிறப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக…

எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: பாஜக, அதிமுகவைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு….

சென்னை: பாஜக மற்றும் அதிமுகவில் எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், பாஜக, அதிமுகவைச் சேர்ந்த 4…

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை கலந்துரையாடல்…

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை கலந்துரையாடல் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் 18ந்தேதி மீண்டும் டெல்லி பயணம்….

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (18ந்தேதி) மீண்டும் டெல்லி பயணமாகிறார். அப்போது மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி…

80% கொரோனா பாதிப்பு! ஸ்டாலின் உள்பட 6மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி தகவல்…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் 80% கொரோனா பாதிப்பு உள்ளதாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறினார்.…

கொரோனா மீண்டும் அதிகரிப்பு: அபுதாபியில் இரவுநேர லாக்டவுன் அறிவிப்பு…

அபுதாபி: பக்ரீத் பண்டிகை வரவிருக்கிற நிலையில், இந்திய ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி திடீர் ஊரடங்கை அறிவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபு தாபியில்…