Month: July 2021

தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு…

சென்னை: கொரோனா பொதுமுடக்க்ததில் தமிழகஅரசு அறிவித்துள்ள தளர்வுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்து…

01/07/2021: இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு பாதிப்பு.. 61,588 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து…

கிருஷ்ணகிரி அதிமுக வெற்றியை எதிர்த்து திமுக வழக்கு…

சென்னை: கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில்…

ராகுல் காந்தியுடன் முன்னாள் கிரிக்கெட் பிளேயர் நவ்ஜோத்சிங் சித்து சந்திப்பு…

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பஞ்சாப் மாநில முன்னாள் கிரிக்கெட் பிளேயரும், மாநிலவ காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜோத்சிங் சித்து சந்தித்து பேசினார். இது பஞ்சாப் அரசியலில்…

நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5லட்சம் நிதியுதவி! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வறுமையில் வாடுவதாக முதல்வர் தனிப்பிரிவில் மனுகொடுத்த, நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு…

சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்….

சென்னை: தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் செயல்படாத நிலையில், இன்று மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்’ சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…

சிலிண்டர் விலை ரூ.850 ஆக உயர்வு….. இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

சென்னை: சமையலுக்கு தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயத்ததப்பட்டு உள்ளது. இது இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணைப்பொருட்களின்…

‘வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவ வீரர்கள்’: இந்திய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: இந்திய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவ வீரர்கள் மருத்துவர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய…

தந்தையை பின்பற்றி தனயன்: ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது காரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘சென்னை: தந்தையை பின்பற்றி தனயன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது தயாரிப்பை வெளியிட்டார். மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி கலைஞர் தொடங்கிவைத்த ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய்…

மன்னார்குடி அருகே வயலில் வெளியேறும் கச்சா எண்ணெய்! விவசாயிகள் அதிர்ச்சி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வயக்காட்டில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து வெளியேறி வரும் கச்சா எண்ணெயால் பயிர்கள் மற்றும் விலை நிலங்கள் சேதமடைந்துள்ளது. இதனால்வ…