அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகள் ரத்து! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகள் ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழகஅரசு…