Month: June 2021

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அசாம் தடுப்பூசி மையங்கள் மூடல்

கவுகாத்தி தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகரில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுளன. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. விரைவில்…

தமிழகத்திலுள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி நாளை ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணைவேந்தர்களுடன் தமிழகஉயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுபதவி ஏற்றது முதல்…

நாளை (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள் என்னென்ன? விவரம்…

நாடு முழுவதும் நாளை முதல் (ஜூலை 1 முதல்) பல்வேறு புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கட்டணம், ரேசன் கடைகளில் விரல்…

காவரியில் திறக்கப்பட்ட நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக குறைத்தது கர்நாடகம்…

பெங்களூர்: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வந்த காவிரிநீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ந் தேதி கூடுகிறது…

டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ந் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி மாதம் 29-ந்…

அறநிலையத்துறையில் 5ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அறநிலையத்துறையில் 5ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கொரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், தமிழகத்தின் 27 மாவட்டங்களில்…

சென்னையில் மேலும் 5 புதிய மேம்பாலங்கள்! அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான திட்டம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில்…

ஆவின் பணி நியமன முறைகேடு தொடர்பாக விரைவில் விசாரணை! அமைச்சர் நாசர்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், ஆவின் துறையில் நடைபெற்ற பணி நியமன முறைகேடு தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்து…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் நியமனம்!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் பிறப்பித்து உள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள…