Month: June 2021

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி…!

தேசிய விருது வென்ற இயக்குநரான சேகர் கம்முலா இயக்த்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இது முழுக்க அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக…

சிம்புவை வைத்து படம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்….!

தமிழ் திரையுலகில் 200 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் வலிமையுள்ள நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட். இவர்கள் கடைசியாக விஜய்யை வைத்து பிகில் படத்தை தயாரித்தனர். இந்நிலையில்…

இயக்குனர் லிங்குசாமி தெலுங்குப் படம் இயக்க தடைகோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார்…!

அட்வான்ஸாக பெரும் பணம் வாங்கிவிட்டு, எங்களுக்கு படம் இயக்கி தராமல் தெலுங்குப் படம் இயக்குகிறார் என இயக்குனர் லிங்குசாமி மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் அளித்துள்ளார். தொடர்ந்து…

பாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா நயன்தாரா….?

அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளிவந்த செய்தியைத் தொடர்ந்து நயன்தாரா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி…

வைரலாகும் மயோ க்ளீனிக்கில் இருந்து ரஜினிகாந்த் நடந்துவரும் புகைப்படம்….!

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் நடந்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச்…

சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற #ValimaiUpdate ஹேஷ்டேக்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள்முதல் பல்வேறு தடைகள் தொடர,…

‘டெல்டா பிளஸ்’ குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்! மா.சுப்பிரமணியன்

சென்னை: ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த…

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரருக்கு ரூ.3 கோடி பரிசு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: Olympics போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.2 கோடியும், வெண்கல பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.1 கோடியும்…

கரூர் மாவட்டத்தில் கூண்டோடு திமுகவுக்கு தாவிய 16 அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்…

கரூர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூண்டோடு…

ரூ.6 கோடி அபராதம் வசூல் – மக்கள் கூடும் இடங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை! சென்னை மாநகராட்சி

சென்னை: கொரோனா கட்டுப்பாட்டை மீறியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும், மக்கள் கூடும் இடங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சென்னை…