Month: June 2021

விஷால் யாருக்கு தொல்லை குடுத்தார்? ஆதாரம் இருக்கா? என காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்கும் நடிகர் நந்தா….!

சென்னை கே.கே. நகரில் இருக்கும் பி.எஸ்.பி.பி. பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த விஷால்…

2022;ம் ஆண்டு பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவோம்! தேர்தல் ஆணையம்

டெல்லி: 2022ம் ஆண்டு 5 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவோம் என இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். நடப்பாண்டு தமிழகம் உள்பட…

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் அர்ஜுன்….!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு தற்போது பரசுராம் பெட்லா இயக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ்…

காசி திரையரங்கு நிறுவனர் உயிரிழப்பு….!

சென்னையில் முன்னணி திரையரங்குகளில் கமலா, ரோகினி,காசி போன்ற திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய திரையரங்குகளாக இருக்கின்றன. இந்நிலையில் காசி திரையரங்குகளின் நிறுவனர் மதிவாணன் அவர்கள் உயிரிழந்துள்ளார். மறைந்த மதிவாணன்…

518 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்பு: 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடரும்! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்திற்கு இன்று மாலை மேலும் தடுப்பூசிகள் வருவதால், 45வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக…

மகிழ்ச்சி: உலக கோப்பை செஸ் போட்டிக்கு தமிழக வீரர் இனியன் தேர்வு…

டெல்லி: உலக கோப்பை செஸ் போட்டியில் விளையாட தமிழக வீரர் இனியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் ஜூலை மாதம் 10 ம் தேதி உலகக்…

இன்று மாலை தமிழகம் வந்தடைகிறது மேலும் 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மேலும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று மாலை 5.20மணிக்கு…

ரேசன் பருப்பு டெண்டர் முறைகேடு அம்பலம்: ரூ.100கோடி ஊழல் புகாரில் வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்…

சென்னை: ரேசன் பருப்பு டெண்டர் முறைகேடு கடைசி நேரத்தில் அம்பலமானதால், பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. இத்ன் காரணமாக ரூ.100 கோடி…

ஒரு கிராமத்துக்கான கொரோனா தடுப்பூசி செலவை ஏற்ற மகேஷ்பாபு….!

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. பல்வேறு நல உதவிகளைத் தொடர்ந்து செய்துவரும் மகேஷ் பாபு, ஹீல் எ சைல்ட் என்கிற அறக்கட்டளையுடன் இணைந்து…

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது வெங்கட் பிரபுவின் ‘விக்டிம்’ ஆந்தாலஜி….!

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே, ஆந்தாலஜி பாணியிலான படங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சின்ன குழு, ஒரே இடத்தில் படப்பிடிப்பு, குறைந்த நாட்களில் படப்பிடிப்பு நிறைவு என ஒவ்வொரு…