Month: June 2021

பாலியல் விவகாரம்: காவல்துறை விசாரணையில் ஆசிரியர் ராஜகோபாலன் திடுக்கிடும் தகவல்கள்…

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலனிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல பள்ளியான கே.கே.நகர் பத்மாசேஷாத்திரி…

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் : கூகுள் அறிவிப்பால் கன்னடர்கள் கடும்  கோபம்

பெங்களூரு இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடலில் அறிவிக்கப்பட்டதால் கன்னடர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். உலக அளவில் கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? : இன்று முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல்…

வாராந்திர ராசி பலன்: 4.06.2021 முதல் 10.6.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்துக்கிட்டே இருக்கும். சிலருக்கு பதவி உயரும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பூா்வீக சொத்தில் பிராப்ளம்ஸ்…

கொரோனாவால் 70 ஆண்டு கால பிரபல தமிழக நிறுவனம் விட்கோ மூடல்

சென்னை தமிழகத்தைச் சேர்ந்த 70 ஆண்டு கால பிரபல தமிழக நிறுவனம் விட்கோ கொரோனாவால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரபலமான லக்கேஜ் நிறுவனமான விட்கோ கடந்த 1951…

தமிழகத்தில் மிக விரைவில் தனியார் ரயில்கள் இயக்கம்

சென்னை தமிழகத்தில் மிக விரைவில் தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்திய பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கத் தீவிரமாக இயங்கி…

இந்தியாவில் நேற்று 1,31,280 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,31,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,280 பேர் அதிகரித்து மொத்தம் 2,85,72,359 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.28 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,28,87,364 ஆகி இதுவரை 37,16,345 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,798 பேர்…

அறிவோம் தாவரங்களை – நன்னாரி 

அறிவோம் தாவரங்களை – நன்னாரி நன்னாரி. (Hemidesmus indicus) தென் ஆசியா உன் தாயகம்! தரிசுகளில் வேலிகளில் காணக்கிடைக்கும் தங்கக்கொடி நீ ! நன்மை+நாரி=நன்னாரி. நல்ல மணம்…