Month: April 2021

நாட்டுக்கு தேவை தீர்வே, கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் அல்ல! ராகுல்காந்தி டிவிட்

டெல்லி: நாட்டுக்கு தேவை தவறான கொண்டாட்டங்கள் மற்றும் வெற்று உரைகள் அல்ல, தீர்வைக் கொடுங்கள் என ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் தொற்று பாதிப்பு…

கொரோனா பொதுநல வழக்கை மும்பை உயர்நீதி மன்றம் விசாரிக்கும்! மத்தியஅரசு வழக்கறிஞரின் கோரிக்கை நிராகரிப்பு

மும்பை: கொரோனா தொடர்பான பொதுநல வழக்கை மும்பை உயர்நீதி மன்றம் விசாரிக்கக்கூடாது என்று மத்தியஅரசின் வழக்கறிஞர் கூறியதை மும்பை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், அது தொடர்பாக உச்சநீதிமன்றம்…

மோகன்லாலின் ‘பாரோஸ்’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் படம்…!

மோகன்லால் இயக்கவுள்ள ‘பரோஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் ஜிஜோ ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘பரோஸ் –கார்டியன் ஆஃப் டி-காமாஸ் ட்ரெஷர்’ என்னும் போர்த்துக்கீசியர்கள்…

காதலி ஜுவாலா கட்டாவை திருமணம் செய்த விஷ்ணு விஷால்….!

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார். அவரை…

மாநிலங்களுக்கு ஒருநாளைக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது! சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தகவல்…

டெல்லி: மாநிலங்களுக்கு ஒருநாளைக்கு 6,600 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது என மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளதால்,நோயாளிகளின்…

வெற்றிமாறன் – சூரி கூட்டணியின் ‘விடுதலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்….!

சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார் வெற்றிமாறன் . எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து…

அரியானா மருத்துவமனையில் 1,710 கொரோனா தடுப்பூசிகள் திருட்டு

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் இருந்து 1,710 டோஸ் கொரோனா தடுப்பூசி திருடப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…

18 ஆக உயர்வு: இந்தியா வந்தடைந்தது மேலும் 4 ரஃ பேல் போர் விமானங்கள்…

டெல்லி:பிரான்சில் இருந்து ஏற்கனவே 14 ரஃபேல் பேர் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில், மேலும் 4 அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. இந்திய…