மோடியின் ஆட்சி – ஒரு சாமானியனின் புலம்பல்!
* நாடே மரணத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நேரத்திலும், பொறுப்புகளை, அதிகாரமற்ற மாநில அரசுகளின் மீது விட்டுவிட்டு விலகிக்கொள்வது. * இந்தநேரத்திலும், மேற்குவங்கத்தின் எஞ்சிய தொகுதிகளுக்கான தேர்தலை, ஒரேசமயத்தில்…