Month: April 2021

இன்று முதல் தமிழகத்தில் விவசாயத்துக்கு எந்நேரமும் மும்முனை மின்சாரம்

சென்னை இன்று முதல் தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்களுக்கு 24 மணி நேர மும்முனை மின் விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு 100…

கொரோனா அதிகரிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட 378 சென்னை தெருக்கள்

சென்னை சென்னையில் 378 தெருக்கள் கொரோனா அதிகரிப்பால் தனிமைப்படுத்த பட்டுள்ளன.. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது., இதில் தமிழகமும் ஒன்றாகும். தமிழகத்தில் சென்னை…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 72,182 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,20,669 ஆக உயர்ந்து 1,62,960 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,182 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.94 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,94,53,743 ஆகி இதுவரை 28,27,420 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,38,140 பேர்…

கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில்

கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில் இத்தலத்தின் மூலவர் குழகேஸ்வரர், தாயார் மைத்தடங்கண்ணி. இத்தலத்தின் தல விருட்சமாக குரா மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் அமுதக்கிணறும் உள்ளன. இத்தல இறைவனாரை…

ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எதிரொலி 2 ஐ.ஜி.க்கள் அதிரடி மாற்றம்

சென்னை: ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் பணம் கடத்தலுக்கு துணை சென்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மேற்கு, மத்திய மண்டல ஐஜிக்கள் மற்றும் கோவை மாவட்ட…

பாஜக பிரச்சாத்தில் கலவரத்தை ஏற்படுத்திய வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள்

கோவை: கோவை டவுன்ஹால் அருகே இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட பாஜகவினர் கடைகளை மூட வேண்டும் என கடைகள் மீது கற்களை கொண்டு வீசியுள்ளனர். கோவையில் பிரச்சாரத்துக்காக…

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில்

ஈரோடு: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே மாதம் 4-ந்தேதி…

திருச்சி அருகே காரில் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்நிலையில் திருச்சி…

45 வயதுக்கு மேலானோருக்கு இன்று முதல் தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக, 5,117 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜனவரி 16 முதல்,…