Month: April 2021

ராதாரவியை கண்டிக்க ராதிகாவிடம் முறையிட்ட நயன்தாரா ரசிகர்கள்….!

திமுகவில் இருந்த ராதாரவி தற்போது பாஜகவில் இருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்காக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நயன்தாரானு…

அரசியல் கட்சி பிரச்சாரங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல், காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல்…

‘செஹ்ரே’ படத்தின் வெளியீடு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு….!

அமிதாப், இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள ‘செஹ்ரே’ படத்தின் வெளியீடு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.…

தமிழகத்தில் மதுரை முதல் குமரி வரையிலான சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணம் திடீர் உயர்வு… பயணிகள் வாக்குவாதம்…

மதுரை: தமிழகத்தில் மதுரை முதல் குமரி வரையிலான சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் டோல் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல டோல்களில்…

‘துருவங்கள் பதினாறு’ இந்தி ரீமேக்கில் வருண் தவான் ஒப்பந்தம்….!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘துருவங்கள் பதினாறு’. இதனைத் தொடர்ந்து ரீமேக் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. தற்போது ‘துருவங்கள்…

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக சென்னையில் 324 வழக்குகள் பதிவு, 43 ரவுடிகள் கைது…

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னையில் மட்டும் விதிமீறல்கள் தொடர்பாக 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 43 ரசவுடிகள்…

சங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு….!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்தே பல தடைகளைச் சந்தித்து வருகிறது.…

அஸ்ஸாம், மே.வங்கம் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: மாலை 3.30 மணி நிலவரம்…

டெல்லி: அஸ்ஸாம், மே.வங்கம் மாநிலங்களில் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி அஸ்ஸாமில் 63.03% வாக்குகளும்,…

பிரியா மணியிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்…

பருத்தி வீரன் படத்தில் உச்சம் தொட்ட பிரியா மணியை, அதன் பிறகு தமிழில் அதிக படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால் தெலுங்கில் ’பிஸி’ யாக இருக்கிறார். ஈ-டி.வி.யி.ல்…

தேர்தல் ஆணைய தடை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா முறையீடு… அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: முதல்வரின் தாயார் குறித்து அவதூறாக பேசியதால், திமுக எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ள நிலையில்,…