Month: April 2021

ரெய்டு பூச்சாண்டிக்கெல்லாம் திமுக பயப்படாது! துரைமுருகன்…

சென்னை: ரெய்டு பூச்சாண்டிக்கெல்லாம் திமுக பயப்படாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் வீடு மற்றும் அவர்களுக்கு…

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் நள்ளிரவில் வருமான வரி சோதனை.. கட்சியினர் வாக்குவாதம்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் நள்ளிரவில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. முன்னதாக அங்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் அக்கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்…

மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை… பரபரப்பு…

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக…

அஸ்ஸாமில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்திய பாஜக வேட்பாளர்… பரபரப்பு – வீடியோ

திஸ்புர்: அஸ்ஸாம் மாநித்தில் நேற்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், பாஜக வேட்பாளர் ஒருவரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழக வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட உள்ள முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ.11.56 கோடி நிதியை தமிழகஅரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உளளது. தமிழக சட்டமன்ற…

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வுக் குழு தலைவர் நியமனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி நியமனத்துக்கு தேர்வுக் குழுவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைவரை நியமித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போது பதவியில் உள்ள…

தமிழக வேட்பாளர்கள் குற்ற வழக்கு விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற வழக்கு விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எந்த ஒரு தேர்தலிலும் அனைத்து அரசியல் கட்சிகளிலும் குற்ற வழக்கு…

விலை உயர்ந்த பிஎம்டபிள்யு காரை ‘சிறை’யில் அடைத்த விவசாயி…. எங்கே தெரியுமா?

விவசாய நிலத்துக்கு செல்லும் வழியில், சாலையை அடைத்துக்கொண்டு நின்ற பிஎம்டபிள்யு காரை, விவசாயி ஒருவர், அந்த காரை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி சிறை வைத்த சம்பவம் பெரும்…

இந்தியாவில் நேற்று 11.13  லட்சத்துக்கும் அதிகமான  மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 11,13,966 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை சுமார் 1.23 கோடி…

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு ரூ.10,900 கோடி ஊக்கத்தொகை! மத்திய கேபினட் ஒப்புதல்

டெல்லி: உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதனப்டி, ரூ.10 ஆயிரத்து 900 கோடி ஊக்கத்தொகை…