Month: April 2021

நாளை வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் செல்போன் எடுத்துச்செல்ல தடை

சென்னை: தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது ‘மொபைல் போன்களை’ எடுத்து செல்லக் கூடாது,” என, தமிழகத் தலைமை…

புதுச்சேரி : 144 தடை இருந்தாலும்  வாக்களிக்கக் கூட்டமாகச் செல்ல தடை இல்லை

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வாக்களிக்க குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டமாக செல்ல தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போல் புதுச்சேரி…

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க பரிந்துரை செய்யப்பட்ட ஆவணங்கள் விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ( ஏப்ரல் 6ஆம் தேதி) நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள், ஆதார் உள்பட 11 ஆவணங்களை…

இன்றும் நாளையும் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும்

சென்னை இன்றும் நாளையும் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம்…

இந்தியா : கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 2000க்கும் மேல் அதிகரிப்பு

டில்லி நாடெங்கும் கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை 2000ஐ தாண்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உலகெங்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.…

தேர்தல் : சென்னையில் இருந்து 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

சென்னை தேர்தலில் வாக்களிக்கச் சென்னையில் இருந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். நாளை அதாவது ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை…

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான  அறிவுரைகள்:

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான அறிவுரைகள்: நாளை (06.04.2021 அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர்களுக்கான அறிவுரைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 6.4.2021 அன்று…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,03,794 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,25,87,921 ஆக உயர்ந்து 1,65,132 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,03,794 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.18 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,18,97,288 ஆகி இதுவரை 28,65,513 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,26,450 பேர்…