Month: April 2021

மீண்டும் மருத்துவமனையில் நடிகர் கார்த்திக் அனுமதி

சென்னை பிரபல நடிகரும் நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகரான கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் ஆவார். நடைபெற்று…

தமிழக சட்டமன்ற தேர்தல்: காலை 9 மணி வரை 13.80% வாக்குப்பதிவு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை 9 மணி வரை 13.80% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம்…

புதுச்சேரி தேர்தல்: காலை 9.30 மணி வரை 14.01 சதவிகித வாக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 14.01 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேசத்தில் (யூ.டி) உள்ள…

புதுவை ஆளுநர் தமிழிசை, சபாநாயகர் தனபால், ஓபிஎஸ், ராமதாஸ், பிரேமலதா, சீமான், ப.சிதம்பரம் உள்பட அரசியல் கட்சியினர் வாக்குளை செலுத்தினர்…

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, புதுச்சேரி மாநில பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, சபாநாயகர் தனபால், துணைமுதல்வர் ஓபிஎஸ், பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிக பொறுளாளர்…

தேர்தல் : சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் இன்று சைக்கிளில் வந்து வாக்களித்தார். இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு மாநிலம் எங்கும் நடந்து வருகிறது.…

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் முண்டெல் காலமானார்

இத்தாலி: யூரோவின் அறிவுசார் தந்தையாகக் கருதப்பட்ட நோபல் பரிசு வென்ற மற்றும் விநியோக பக்க பொருளாதார வல்லுனரான ராபர்ட் முண்டெல் காலமானார். அவருக்கு வயது 88. 1999…

தேர்தல் : ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகுமார் உள்ளிட்டோர் வாக்களிப்பு

சென்னை இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பலர் வரிசையில் நின்று வாக்களித்தனர். இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்களிப்பு மும்முரமாக தொடங்கி உள்ளது.…

கருணாநிதி சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு குடும்பத்துடன் வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து…

பத்திரிகையாளர் கோசல்ராம் மறைவு: புதுச்சேரி கவர்னர் தமிழிசை நேரில் அஞ்சலி…

சென்னை: உடல்நலமில்லாமல் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளர் கோசல்ராம் இரவு காலமானார். அவரது மறைவு குறித்து செய்தியறிந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை நேரில்…

தமிழக சட்டப்பேரவைதேர்தல் : தல அஜித் குமார் – ஷாலினி வரிசையில் நின்று வாக்களிப்பு

சென்னை இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவர் மனைவி ஷாலினி வரிசையில் நின்று வாக்களித்தனர் இன்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்களிப்பு மும்முரமாக…