அரசு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு! கவர்னருக்கு திமுக கடிதம்…
சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அரசு நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி…