Month: April 2021

சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்! நடிகர் விஜய் சேதுபதி

சென்னை: சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என நடிகர் விஜய் சேதுபதி கூறினார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை…

தேர்தல் பாதுகாப்பு பணியின்போது ஆம்பூர் டிஎஸ்பிக்கு திடீர் நெஞ்சுவலி…

வேலூர்: தேர்தல் பாதுகாப்பு பணியின்போது ஆம்பூர் டிஎஸ்பிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடடினயாக அவர் வேலூர் கொண்டு செல்லப்பபட்டு சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக…

கேரள மாநில அரசியல் வரலாற்றில் சட்டசபை தேர்தல் புதிய மாற்றத்தை உருவாக்கும்: மத்திய அமைச்சர் முரளிதரன்

திருவனந்தபுரம்: கேரள மாநில அரசியல் வரலாற்றில் இந்த சட்டசபை தேர்தல் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்தார். கேரளாவில் உள்ள 140…

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்க தேர்தல் வாக்குப்பதிவு! மதியம் 1 மணி நிலவரம்

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 6ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இறுதி…

18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி! பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கடிதம்…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாதொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம்…

பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் – ராகுல், பிரியாங்கா வலியுறுத்தல்

புதுடெல்லி: பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். மேற்கு வங்கம் மற்றும்…

பெரியாரிய சிந்தனையாளர்  வே.ஆனைமுத்து மறைவு! திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: பெரியாரிய சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைவு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ந்தை பெரியார் கொள்கையை நெஞ்சில் ஏந்தி, பகுத்தறிவு…

பீகாரில் கொரோனா அதிகரிப்பால் கல்லூரிகளை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வன்முறை…

பாட்னா: பீகாரில் கொரோனா அதிகரிப்பால் கல்லூரிகளை மாநில அரசு மூட உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

கொரேனா பரவல் தீவிரம்: மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்தியஅமைச்சர் ஹா்ஷ்வா்தன் ஆலோசனை…

டெல்லி: கொரேனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்தியஅமைச்சர் ஹா்ஷ்வா்தன் ஆலோசனை நடத்துகிறார். நாளை பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த…