வேளச்சேரியில் வாக்குச்சாவடி எண் 92ல் வரும் 17ம் தேதி மறு வாக்குப்பதிவு: தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: வேளச்சேரியில் வாக்குச்சாவடி எண் 92ல் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி அமைதியான முறையில்…