Month: April 2021

ஸ்டெர்லைட் திறக்க எதிர்ப்பு: காவல்துறை கெடுபிடி – இன்று கருப்பு தினம், நாளை உண்ணாவிரதம்- பரபரப்பில் தூத்துக்குடி

தூத்துக்குடி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களின் கருத்துக்கு எதிராக, தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு…

23ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற  வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்… வீடியோ

மயிலாடுதுறை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் புகழ்பெற்ற மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கோவில் குடமுழுக்கு நடைபெற்றது…

இந்தியாவில் தினசரி 4லட்சத்தை நெருங்கும் பாதிப்பு, 4ஆயிரத்தை நெருங்கும் உயிர் பலி….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சம் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பாதிப்பு காரணமாக, உலகிலேயே தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது…

நோயாளிகளுக்கு இடையே இறந்த கொரோனா நோயாளியின் உடல்! இது ம.பி. பாஜக அரசின் அவலம்…

குவாலியர்: மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டில், இறந்த கொரோனா நோயாளியின்…

மனைவியைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா உறுதி…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரது மனைவி சுனிதாவிற்கு தொற்று உறுதியாகி உள்ளதால், தான் தனிமைப்பபடுத்திக்கொண்டுள்ளதாக கெலாட்…

மத்திய நிதித்துறை செயலராக தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்…

டெல்லி: மத்திய நிதித்துறை செயலராக தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்து மத்தியபணியாளர் நலத்துறை உத்தரவிட்டு உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவுத்…

மே 21ந்தேதி நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு…

டெல்லி: நாடு முழுவதும் மே 21ந்தேதி நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பட்டய கணக்காளர்களுக்கான இறுதித்தேர்வும், இடைநிலைதேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா…

திருவண்ணாமலையில் தடையைமீறி ஸ்டாலின் மகள் கிரிவலம்… சர்ச்சை…

சென்னை: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியின்று பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையைமீறி ஸ்டாலின் மகள் கிரிவலம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தேர்தல்…

சென்னை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? மத்திய சுகாதாரத்துறை முடிவு…

டெல்லி: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, இந்தியாவில் சென்னை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது…

மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

சென்னை கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்றுடன் மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 60…