Month: March 2021

11ஆவணங்கள் வாக்களிக்க அனுமதி; வாக்காளர் சீட்டுக்கு அனுமதி கிடையாது! தேர்தல் ஆணையம் 

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால், குறிப்பிட்ட, புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என்று அறிவித்துள்ளதுடன், வாக்காளர்…

06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் குறைந்து வந்த தொற்று தற்போது மீண்டும்…

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக கூறப்படுகறிது. இந்த 6 இடங்களிலும் மதிமுக வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக…

06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு!

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் பதவிக்காலம் முடிவடையாத நிலையில்,…

5மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கடிதம்…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் பாராளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு…

பாஜகவின் மதவெறி தமிழகத்தில் எடுபடாது; 5 மாநிலங்களிலும் தோல்வியடையும்! டி.ராஜா

சென்னை: பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், ஐந்து மாநிலங்களிலும் பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா கூறினார். தமிழக சட்டமன்ற…

பாமகவிற்கு ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 1989களில், மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சமூக…

எங்க கூட்டணிக்கு வாங்க…! காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த கமல்ஹாசன்…

சென்னை: திமுக காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், எங்க கூட்டணிக்கு வாங்க என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்…

3வது அணி: மக்கள் நீதி மய்யம் உடன் ஐ.ஜே.கே, ச.ம.க. கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை.!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில் உருவாகி உள்ளது. இந்த கட்சியில், பாரிவேந்தரின் ஐஜேக கட்சி, நடிகர்…