600 விக்கெட் பெளலரை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறாரே ரிஷப் பன்ட் – ஜோ ரூட் புகழாரம்..!
அகமதாபாத்: டெஸ்ட் கிரிக்கெட்டில், 600 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய உலகின் ஒரே வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை, ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய, இந்தியாவின் ரிஷப் பன்ட்டை புகழ்ந்துள்ளார்…