Month: March 2021

2வது ஒருநாள் – தொடரை வெல்ல 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 50 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை சேர்த்தது. இதன்மூலம், இத்தொடரை…

15.3 ஓவர்களிலேயே வெற்றியை ஈட்டிய இங்கிலாந்து – இந்தியாவை ஊதித் தள்ளியது!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதலில் களமிறங்கிய இந்திய…

பெண்கள் கிரிக்கெட் – 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வென்ற தென்னாப்பிரிக்கா!

லக்னோ: இந்திய பெண்கள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க பெண்கள் அணி வெற்றிபெற்று, தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு…

முதல் டி20 – வெற்றியை எளிதாக நெருங்கும் இங்கிலாந்து!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியை, வெற்றியை எளிதாக நெருங்கி வருகிறது இங்கிலாந்து அணி. 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 89 ரன்களை…

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

பாரி கே.விஜய் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர். இதில் பார்வதி நாயர்,…

கோடை விடுமுறைக்கு வெளியாகிறது சுந்தர்.சி-ன் ‘அரண்மனை 3 ‘….!

சுந்தர் சி யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கவுள்ளார்.…

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டி: வேட்பாளர் பட்டியல் வரும் 14ம் தேதி வெளியீடு

சென்னை: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள்…

‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம்…?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்த ‘தளபதி…

நானியின் ‘Tuck ஜெகதீஷ்’ படத்தின் அப்டேட்….!

V படத்தை தொடர்ந்து Tuck ஜெகதீஷ், Ante Sundaraniki உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நானி. கொரோனா பாதிப்பை தொடர்ந்து டக் ஜெகதீஷ் படத்தின் ஷூட்டிங் தொடங்கி…

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிங்க்’. தமிழில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.…