கமல்ஹாசன், டிடிவி தினகரன், அமைச்சர்கள் உள்பட பல வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 12ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று மநீம கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட…