மோகன்லால் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதில் சிக்கல்
கொரோனாவால் கேரளா மாநிலத்தில் 10 மாதங்கள் சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. தியேட்டரை திறக்க அரசு அனுமதி அளித்தும், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தியேட்டர்கள் மூடிக்கிடந்த காலத்தில், கணக்கிடப்பட்ட மின்…