வசந்தபாலன் – அர்ஜூன் தாஸ் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்…!
கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் வசந்தபாலன். விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான…