விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3ஆண்டு சிறை ரூ. 5லட்சம் அபராதம்! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு…
டெல்லி: மத்தியஅரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பிரபல தொழிலதிபரான விவி மினரல்ஸ், விவி குரூப்ஸ் தலைவர் வைகுண்டராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று…