Month: February 2021

அரசு போக்குவரத்து ஸ்டிரைக் எதிரொலி: சென்னையில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்…

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், சென்னையில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.…

கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்….

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்டு மூத்த தலைவரான…

‘கூடா நட்பு கேடாய் முடியும்’ – சங்கராச்சாரியார் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை நிருபணம்…

நெட்டிசன்: சாவித்திரி கண்ணன் முகநூல் பதிவு… ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பது சங்கராச்சாரியார் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது. அடாவடி அரசியல்வாதிகளான ஹெச்.ராஜா,…

மீண்டும் கொளத்தூர் தொகுதியில் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டி? இன்று விருப்ப மனு தாக்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத்…

மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோருக்கு 7 நாள் தனிமை : தமிழக அரசு

சென்னை மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இருந்து வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்…

தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை – திமுக – காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே இன்று நடக்க உள்ள தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் திமுக – காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.…

ஒரே மாதத்தில் 3வது முறையாக கேஸ் சிலிண்டர் மேலும் ரூ.25 விலை உயர்வு… மக்களின் வயிற்றை எரிய வைக்கும் மோடி அரசு…

சென்னை: நாடுமுழுவதும ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ.25 உயர்த்திருப்ப தன் மூலம் இந்த பிப்ரவரி மாதத்தில்…

கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி குழுமமே காரணம் – இலங்கை குற்றச்சாட்டு

கொழும்பு: கிழக்குச் சரக்குப்பெட்டக முனைய திட்டம் கைவிடப்பட்டதற்கு அதானி தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (இ.சி.டி)…

ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக சமையல் எரிவாயு விலை உயர்வு

சென்னை வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை இந்த ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு…

அமெரிக்காவை குறிவைக்கும் ரஷ்ய ஹேக்கர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்துவரும் பரவலான சைபர் தாக்குதலில் ஹேக்கர்கள் தற்போது நாசா மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்தை குறி வைத்துள்ளதாக வாஷிங்டன் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த…