Month: February 2021

“பாரதிய ஜனதா காற்றடைத்த பலூன்” மம்தா பானர்ஜி வர்ணனை

மே.வங்க முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பா.ஜ.க.வை காற்றடைத்த பலூன் என்று…

கங்கனாவுக்கு நீதிமன்றம் சம்மன்…

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நடிகை கங்கனா ரணாவத், டி.வி. ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், இந்தி சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்…

தமிழ்நாடு எந்தளவிற்கு பெரியார் மண்?

2021 புத்தாண்டு பிறந்த சில தினங்களில், கரூர் நகரத்திற்குள் மிக மோசமான முறையில், ஒரு ஆணவப் படுகொலை நடந்தேறியுள்ளது. இது கலப்பு திருமணத்திற்கு முன்னரே, சாதி மீறிய…

சென்னையில் 1000 நகர்ப்புற காடுகளை அமைக்க மாநகராட்சி திட்டம்! பிரகாஷ்

சென்னை: சென்னையில் ஆயிரம் நகர்ப்புற காடுகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் மியாவாகி வனத்தின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு…

“நூறு நாள் ஓடிய பிறகு தான் எனது படத்தை பார்ப்பேன்” சூர்யா ருசிகர தகவல்

நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டியில் “எனது படங்களை ரிலீஸ் தேதியில் பார்ப்பதற்கு எனக்கு கூச்சமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். “நூறு நாள் ஓடி, வெற்றி பெற்ற பிறகே…

வங்கிகள் வாசலில் குப்பையை கொட்டி போராட்டம்… கடன் வழங்காததால் ஆத்திரம்…

பிரதமரின் ‘சுயம் நிதி யோஜனா’ திட்டத்தின் கீழ் தெருஓர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. மத்தியபிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள பேகம்கஞ்ச் நகராட்சியில் உள்ள பல வங்கிகள்…

டெல்லி வன்முறை – பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய தலைநகரில், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்த தவறிய, காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல…

சூழ்நிலையால் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது – மோடி அரசு கைவிரிப்பு!

புதுடெல்லி: கடந்தாண்டு அக்டோபரில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வை எழுதும் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு, மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது மத்திய…

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பவ்யா லால் நியமனம்…!

வாஷிங்டன்:அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியான பவ்யா லால் நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான நியமன உத்தரவை அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் வெளியிட்டு…

மம்தா பானர்ஜி மருமகன் தொகுதியில் ‘கலகம்’ ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பதவி விலகினார்

மே.வங்க மாநிலத்தில் முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக எம்.எல்.ஏ.க்கள் விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.…