Month: February 2021

இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி வருகிறார் ராகுல்காந்தி… 3 நாள் தேர்தல் பிரசாரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை தனி விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தருகிறார். காலை…

மறைந்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் தா.பாண்டியனின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம்!

மதுரை: மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக கடந்த…

அதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பார் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் மார்ச் 31-ந் தேதி…

27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது…

டெல்லி: 27/02/2021 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 10லட்சத்தை தாண்டியது. உயிரிழப்பும் 1லட்சத்து 57ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும்,…

27/02/2021 8 AM: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்வு…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11.39 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 9,040 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம்…

அமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து!

நியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின்…

சிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்று 36 நாட்கள் ஆன நிலையில், சிரியாவின் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்க விமானப்படை. கிழக்கு சிரியாவில்,…

பாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்!

புதுடெல்லி: சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதைக் காணும்போது வெட்கமாக உணர்வதாக கூறியுள்ளார் இமாச்சலப் பிரதேச பாஜக முன்னாள் முதல்வர்…

நான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்

அகமதாபாத்: தான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர் என்றும், கனவை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் டெஸ்ட்டில் 400 விக்கெட்டுகளைத் தாண்டிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அவர் கூறியுள்ளதாவது,…