Month: February 2021

கேஸ் விலை உயர்வு, மக்களின் மீது மத்திய அரசு நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கமல்ஹாசன்

சென்னை: சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன், இது மக்களின் மீது மத்திய அரசு நிகழ்த்தும் சர்ஜிக்கல்…

விராத் கோலி & அஸ்வின் இருவருமே அரைசதம் – பெரிய முன்னிலை நோக்கி இந்தியா!

சென்ன‍ை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 2வது இன்னிங்ஸ் ஆடிவரும் இந்திய அணியில், கேப்டன் விராத் கோலி மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் இருவருமே அரைசதம் அடித்துள்ளார்கள்.…

பட்டியலினத்தவர்களுக்கு எதிராக கருத்து: ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணைக்கு தடை!

சென்னை: பட்டியலினத்த மக்களை விமர்சித்து பேசியதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு மீது…

ஜெ. பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் 73 சீர் வரிசைகளுடன் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.. இபிஎஸ், ஓபிஎஸ் நடத்தினர்…

கோவை: அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக சார்பில் கோவையில், 73 வகையான சீர் வரிசைகளுடன் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…

அஞ்சல் வாக்குக்கு அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் தொகுதி பட்டியலை அளிக்க வேண்டும்! உயர்நீதி மன்றத்தில் திமுக மனு…

சென்னை: அஞ்சல் வாக்குக்கு அனுமதிக்கப்பட்ட உடல் ரீதியான மறறும் வயதான வாக்காளர்களின் தொகுதி பட்டியலை அளிக்க வேண்டும் என திமுக சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல்…

3ம் நாள் உணவு இடைவேளை – 156 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்த இந்தியா!

சென்னை: சேப்பாக்கம் இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், உணவு இடைவேளையின்போதான நேரத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம், இங்கிலாந்தைவிட, ஒட்டுமொத்தமாக…

அடையாறு மெட்ரோ ஸ்டேஷன் அருகே பிரதான சாலையில் 4வது முறையாக குடிநீர்குழாய் வெடிப்பு… போக்குவரத்து நெரிசல்…

அடையாறு: போக்குவரத்து நெரிசல் மிக்க அடையாறில், மெட்ரோ ரயில் நிலையம் அருகே குடிநீர் குழாய் வெடித்து நீர் வெளியேறியதால், அதை சரி செய்ய குடிநீர் வாரியம் ஆழமான…

கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் வழக்கில் சமூக ஆர்வலர் நிகிதா ஜேக்கப் மீது ஜாமின் பெற முடியாத வழக்கு பதிவு…

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்ட சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை, வன்முறையை தூண்டி விடுவதாகக் கூறி கைது செய்துள்ள காவல்துறை, தற்போது மற்றொரு ஆர்வலரான…

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.15ஆயிரம் செலுத்தி விருப்பமனு வழங்கலாம்! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் ரூ.15 உடன் விருப்பமனு வழங்கலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக…