Month: February 2021

அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு – தகவல்

சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என…

ஹைதியில் சிறைச்சாலையில் திடீர் கலவரம்: 400 கைதிகள் தப்பி ஓட்டம், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

போர்ட்டோ பிரின்ஸ்: ஹைதி நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓட, சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். தீவு நாடுகளில் ஒன்றான…

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த…

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலுள்ள புனித யோவான் பேராலயத்தில் ராகுல்காந்தி வழிபாடு செய்தார். காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில்…

நாடு முழுவதும் இதுவரை 1.42 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் 1.42 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:…

ஆசியாவின் பணக்கார‌ர்கள் பட்டியல் – முதலிடத்தில் முகேஷ் அம்பானி

புதுடெல்லி: ஆசிய பணக்காரர் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாங் ஷான்ஷனின் பாட்டில்…

ஆன்லைனில் ரம்மி விளையாட்டு சட்ட விரோதம்: கேரளா அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது என்று கேரளா அறிவித்துள்ளது. கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மூலமாக சூதாட்டம் போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. அப்பாவி மக்கள்…

ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக துளசி விதைகளுடன் கூடிய பைகள் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துளசி விதைகளுடன் கூடிய ‘‘பச்சை மேஜிக் பைகள்’’ சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் இருந்து பும்ரா விடுவிப்பு

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா கோரிக்கையை ஏற்று அவர் விடுவிக்கப்படுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை: மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு

டெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான…