Month: January 2021

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை! ஸ்டாலின்..

சென்னை: புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்தில், திமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவது சர்ச்சையாகி உள்ள நிலையில், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை என…

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பது தொடர்பாக…

32ஆண்டுக்கு பிறகு வெற்றி: கோப்பையை தமிழகவீரர் நடராஜனிடம் கொடுத்து கவுரப்படுத்திய கேப்டன் ரஹானே…

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 32ஆண்டுக்கு பிறகு இன்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கோப்பையை அணியின்…

போராடும் விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு: சுப்ரீம்கோர்ட் நியமித்த குழு தகவல்

டெல்லி: விவசாயிகளுடன் வரும் 21ம் தேதி முதல் கட்ட சந்திப்பு நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த அனில் கன்வட் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண்…

32ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! சுந்தர்பிச்சை வாழ்த்து…

பிரிஸ்பேன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி, பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை…

பொதுத்துறை ஊழியர்கள், விற்பனையாளர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுத்துறை ஊழியர்கள், விற்பனையாளர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஐக்கிய அரசு அமீரகத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், பொது சேவை நிறுவன…

ஒரு பத்திரிகையாளருக்கு ராணுவ ரகசியங்களை வழங்கியது கிரிமினல் குற்றம்; தேச பக்தி அல்ல… ராகுல்காந்தி விளாசல்…

டெல்லி: ஒரு பத்திரிகையாளருக்கு ராணுவ ரகசியங்களை வழங்கியது கிரிமினல் குற்றம், இது தேச பக்தி அல்ல என ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். டிஆர்பி மோசடி வழக்கில் ரிபப்ளிக்…

பொய்யாகிப்போன ஸ்டீவ் ஸ்மித் & டேவிட் வார்னர் பில்ட்-அப்..!

ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் என்ற யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்துள்ளது இந்திய அணி. கடந்தமுறை விராத் கோலி தலைமையிலான…

நான் தேச பக்தன்; இதுவரை பெற்ற சுதந்திரம் அனைத்தும் போராடி பெற்றதே… விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல்காந்தி ‘பளீச்’ பதில்…

டெல்லி: இதுவரை பெற்ற சுதந்திரம் அனைத்தும் போராடி பெற்றதே… விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல்காந்தி ‘பளீச்’சென பதில் தெரிவித்தார். நான் ஒரு தேசபக்தன், யாரையும் கண்டு நான்…

தனியுரிமை கொள்கை மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்: வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்

டெல்லி: தனியுரிமை கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை திரும்ப பெறுமாறு, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிய…