Month: January 2021

ராமர் கோவில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும்: உத்தரப்பிரதேச அரசு உத்தரவு

லக்னோ: ராமர் கோவில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி…

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 5-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகளை மைதானத்தில் சென்று…

கிரிக்கெட் வீரர்களுக்கான யோ யோ டெஸ்ட்டின் புதிய விதிகள்: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: கிரிக்கெட் வீரர்களுக்கான யோ யோ டெஸ்ட்டின் புதிய விதிகளின் படி வேகப்பந்துவீச்சாளர்களுக்கான அளவுகோல் 8 நிமிடங்கள் 15 விநாடிகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்…

பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்! தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ராஜீவ் கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன்,…

கடற்படை கப்பலைக்கொண்டு மோதி 4 ராமேஸ்வரம் மீனவர்கள் கொலை! இலங்கைக்கு மத்தியஅரசு கண்டனம்…

டெல்லி: இலங்கை கடற்படை கப்பலைக்கொண்டு மோதி 4 ராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், இலங்கைக்கு மத்தியஅரசு கண்டனம் தெரிவித்து உள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை இலங்கை தூதரிடம்…

தைப்பூசம் திருவிழா: திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

மதுரை: பழனி முருகன் கோவில் தைப்பூசம் திருவிழாவையொட்டி, திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அறுபடை…

அமைச்சர் காமராஜ் உடல்நலம் தேறி வருகிறார்… அமைச்சர் விஜயபாஸ்கர்…

சென்னை: அமைச்சர் காமராஜ் உடல்நலம் தேறி வருகிறார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்…

சென்னை: போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.…

மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடத்தில், இபிஎஸ், ஓபிஎஸ் திடீர் ஆய்வு…

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆய்வு செய்தனர்.…

தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார்! கே.சி.வேணுகோபால்

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்…