Month: January 2021

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இலங்கை – 6 விக்கெட்டுகளில் வென்று கோப்பை ஏந்திய இங்கிலாந்து!

காலே: இரண்டாவது டெஸ்ட் போட்டின் 2வது இன்னிங்ஸில், இலங்கை அணி மோசமாக விளையாட, இங்கிலாந்து அணி போட்டி‍யை 6 விக்கெட்டுகளில் வென்றுவிட்டது. முதல் இன்னிங்ஸில், இலங்கை அணி…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை

சென்னை: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்தக்கதது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தலைநகர்…

பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்

ரியோ டி ஜெனீரோ: பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரேசிலில் கொரோனா…

டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம்… துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

டெல்லி: டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாககூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி எல்லையில், போலீசாரின்…

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்… செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியை ஏற்றினர்…

டெல்லி: தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள், அங்கு காவல்துறையினரின் தடுப்பை மீறி டெல்லிக்குள் புகுந்துள்ளனர். அங்கு செங்கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தில் விவசாய சங்க கொடியை…

தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று நாட்களாக…

ஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா? கே.எஸ்.அழகிரி கண்டனம்…

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்துக்கு ரூபாய் 50 கோடி செலவு செய்வதா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வன்முறைக் களமாக மாறியது டெல்லி.. விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் தடியடி.. பதற்றம்… வீடியோ

டெல்லி: காவல்துறையினர் வழங்கிய அனுமதியை மீறி டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் முயற்சி செய்து வருவதால், பல இடங்களில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் நடைபெற்று…

கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை – அதிகாரிகள் விளக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில் நிலைய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பல மாதங்களுக்கு முன்பே காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் 100…

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்… ஆதரவாளர்கள் அலப்பறை…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, நாளை விடுதலையாக உள்ள சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் என்பவர் மத்திய அரசுக்கு…