Month: January 2021

என்னது ஓய்வா..? ‘நோ சான்ஸ்’ என்கிறார் 41 வயது கிறிஸ் கெய்ல்..!

புதுடெல்லி: தான் இன்னும் குறைந்தது 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார் 41 வயதான வெஸ்ட் இண்டீஸ் புயல் கிறிஸ் கெய்ல். அவரின் கூற்றுப்படி, இந்த…

“பாகிஸ்தானியரின் வித்தையைக் கற்றுள்ளார் ஜஸ்பிரிட் பும்ரா” – கணிக்கும் சோயிப் அக்தர்

லாகூர்: வேகப்பந்து வீச்சில், பாகிஸ்தானியர்கள் பின்பற்றிய கலையை நன்கு கற்றுக்கொண்டவராக தெரிகிறார் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா என்று புகழ்ந்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வேகம் சோயிப் அக்தர். அவர்…

கிரிக்கெட்டில் தனது 2வது இன்னிங்ஸை விரைவில் துவக்கும் ஸ்ரீசாந்த்..!

எர்ணாகுளம்: ‍சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான கேரள அணியில் இடம்பெற்று தனது கிரிக்கெட் வாழ்வில் 2வது இன்னிங்ஸை துவக்கவுள்ளார் முன்னாள் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். மேட்ச்…

சிட்னி டெஸ்ட் – மாற்றங்களுடன் இந்தியாவை சந்திக்கும் ஆஸ்திரேலிய அணி!

சிட்னி: இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில், மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த டேவிட்…

இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித் ஷர்மா துணைக் கேப்டன்..!

புதுடெல்லி: இந்திய டெஸ்ட் அணிக்கான துணைக் கேப்டனாக முதல்முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ரோகித் ஷர்மா. இரண்டாவது டெஸ்ட்டில் துணைக் கேப்டனாக செயல்பட்ட சத்தீஷ்வர் புஜாராவிடமிருந்த பொறுப்பு, ரோகித்திடம்…

ஐசிசி டெஸ்ட் தரவரிசை – முதலிடம் பிடித்தார் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்!

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில், விராத் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.…

2014 ம் ஆண்டே இன்னும் முடியவில்லையாம் இவர்களுக்கு : இப்படியும் ஒரு அதிசயம் உலகத்தில் எங்கு நடக்கிறது ?

உலக மக்கள் அனைவரும் 2021 ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், 2014 ம் ஆண்டே இன்னமும் முடிவு பெறாத நாடு ஒன்று இந்த உலகத்தில்…

வரும் 8ம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவை துவக்கம்: மத்திய விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

டெல்லி: வரும் 8ம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவையை துவக்க உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…

கேரளாவில் ஜன.5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி: முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க முதலமைச்சர் பினராயி விஜயன் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறி உள்ளதாவது:…

டெல்லியில் புத்தாண்டில் 15 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை: 1.1 டிகிரி செல்சியஸாக பதிவு

டெல்லி: புத்தாண்டு தினத்தன்று டெல்லியில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. 1.1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்துள்ளது. இந்தக் குளிர்காலத்தில் இதுவே…