Month: January 2021

தியேட்டர்களில் 100சதவிகித இருக்கை அனுமதி: உயர்நீதிமன்றம் மதுரையில் வழக்கறிஞர்கள் முறையீடு

மதுரை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுடன் முழுமையாக திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக , உயர்நீதிமன்ற மதுரை…

ஏழை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் இந்திய உயர்சாதி மனோபாவம்!

கொரோனா மற்றும் மோடி அரசின் பொருளாதார சீரழிவு நடவடிக்கைகளின் காரணமாக, வட இந்தியாவின் ஏழைக் குழந்தைகள், குறிப்பாக பழங்குடியின குழந்தைகள் பெரும் ஊட்டச் சத்து குறைபாட்டிற்கு உள்ளாகியுள்ளனர்…

2021 ஐபிஎல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ந்தேதி நடக்க வாய்ப்பு…

கொல்கத்தா: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ந்தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2020 ஆண்டுக்கான ஐபிஎல் (இந்தியன் பிரீமியர்…

வன்முறை செய்வதை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த டிரம்ப் கட்சியின் வர்ஜினியா மாகாண சட்டமன்ற உறுப்பினர் ….

வாஷிங்டன்: வன்முறை செய்வதை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த டிரம்ப் கட்சியின் வர்ஜினியா மாகாண சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது, இது மேலும் சர்ச்சையை…

ரூ.1.5 கோடி நஷ்டஈடு – விவாகரத்திற்கு ‘ஓகே’ சொன்ன மனைவி!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், தன் கணவரிடம் ரூ.1.5 கோடியைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு விவாகரத்து கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் பெண் ஒருவர். இந்தக் கதை, அம்மாநில தலைநகர்…

திறன்மிகு தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்பும் ஒப்பந்தம் – ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை!

புதுடெல்லி: குறிப்பிட்ட 14 துறைகளில் திறன்பெற்ற இந்தியப் பணியாளர்களை ஜப்பானுக்கு அனுப்பிவைக்கும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியா…

தனது தேர்வுக்கு நியாயம் செய்த வில் புகோவ்ஸ்கி – அரைசதம் அடித்தார்!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தேநீர் இடைவேளை வரை, 1 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. துவக்க வீரராக களமிறங்கியுள்ள…

காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் டிரம்ப் ஆதரவாளர்கள் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு… பைப் குண்டுகள் பறிமுதல்…

வாஷிங்டன்: அமெரிக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெளியாட்டத்தை தடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்நதுள்ளது. மேலும்,…

டிரம்ப் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட அமெரிக்க பாராளுமன்றம்… வைரல் வீடியோ

வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்றம் டிரம்ப் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர்…

வாஷிங்டனில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்! மேயர் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்களால் நடைபெற்ற வன்முறை செயலைத் தொடர்ந்து, அங்கு 15 நாட்கள் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாகாண மேயர்…