இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நடத்திய வில்லியம் பர்ன்ஸுக்கு பதவி அளிக்கும் ஜோ பைடன்
வாஷிங்டன் இந்தியா மற்றும் அமெரிக்கா உடனான அணு ஒப்பந்தத்தை நடத்திய வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம்…